tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

லல்லு யாதவ் ஆருடம்

பாட்னா, ஜூலை 7–

மத்தியில் மோடிஅரசு பலவீனமாக உள்ளது. ஒரு மாதத்தில் கவிழ்ந்து விடும் என்று ராஷ்டிரியஜனதாதளம் தலைவர் லல்லு யாதவ் கூறினார். 

ராஷ்டிரிய ஜனதாதளத்தின் ௨௮வதுஆண்டு விழா நேற்று முன்தினம் நடந்தது.இதில் கட்சியின் நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் பேசுகையில், " கடந்த 27 ஆண்டுகளாக பல ஏற்ற இறக்கங்களை நாம் பார்த்து விட்டோம். அதனால்தான்நமது கட்சி பலமாக உள்ளது. ஆனால் மத்தியில் மோடி அரசு மிகவும் பலவீனமாக உள்ளது. எனவே எந்த நேரத்திலும் மோடி அரசு கவிழலாம். ஆகஸ்டு மாதம் கூட கவிழலாம். எனவே தொண்டர்கள் எதற்கும் தயாராக இருக்கவேண்டும். சமீபத்திய மக்களவைத் தேர்தலில் ராஷ்டிரிய ஜனதாதளத்தின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. பீகார் சட்டசபையில் தனிப்பெரும் கட்சி நாம்தான். மற்றவர்களைப் போல நாம் கொள்கையை ஒருபோதும் மாற்றிக்கொண்டது இல்லை" என்றார்.

  இந்த விழாவில் லாலு மகன் தேஜாஸ்வி யாதவ் பேசுகையில்,"பீகாரில் எதுநடந்தாலும் .. கொலையா.. பாலம் தரைமட்டமானதா... என்னையே குறி வைக்கிறார்கள். இப்போது நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கும் என்னை பழி சுமத்துகின்றனர்.வெற்று குற்றச்சாட்டுக்களை கூறாமல், என் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம்இருந்தால் கைது செய்யுங்கள்" என்று சவால் விடுத்தார்.

மாயஉலகம் 

இதை மத்தியஅமைச்சர் நித்யானந்த் ராய் நிராகரித்துள்ளார். மோடி அரசு கவிழ்வதற்கான வாய்ப்பே இல்லை. லாலு யாதவ் மாய உலகில் சஞ்சரிக்கிறார். மோடி மூன்றாவதுமுறை பிரதமராக வேண்டும் என்பதற்காகவே மக்கள் வாக்களித்துள்ளனர். அவரது தலைமையில், நிதிஷ்குமார்வ ழிகாட்டுதலில் பீகாரில் எதிர்க்கட்சிகளை தொடர்ந்து வீழ்த்துவோம் என்று ராய் கூறினார்.

+++

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க