tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்­னை, ஜூன் 23–

எங்கள் மீது குற்­றச்­சாட்டை உறு­திப்­ப­டுத்­தினால் அர­சி­ய­லில்­இ­ருந்து விலகத் தயார். நிரூ­பி­கத்­த­­த­வ­றினால் ராம­தாஸ், அன்­பு­மணி அர­சி­யலில் இருந்து வில­கு­வார்­களா என்று திமுக எம்.எல்.ஏ.க்கள் சவால் விடுத்­துள்­ளனர். 

 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இதை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். மேலும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு துணை போன­தாக திமுக எம்.எல்.ஏ.க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் ஆகியோர் மீது பாமக நிறு­வனர் ராம­தாஸ், அன்­பு­மணி ஆகியோர் குறை கூறி இருந்­தனர். 

  இந்த நிலையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் ரிஷிவந்தியம் வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் உதய சூரியன் ஆகியோர் கோட்­டையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள் கூறி­ய­தா­வ­து: 

"கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அவதூறான குற்றச்சாட்டை பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் வைத்து வருகின்றனர். இறந்தவர்கள் வீட்டில் ஆதாயம் தேட நினைக்கும் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். இது பொய்­யான குற்றச்சாட்டு. கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மாற்றம் செய்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நடந்து முடிந்த தேர்தலில் பாமகவை மக்கள் புறக்கணித்ததை மறக்கும் வகையில் அதிமுக ஆட்சியிலும், பாஜ ஆட்சியிலும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற கள்ளச்சாராயத்தை பற்றி எல்லாம் வாய் திறக்காத ராமதாஸ், தற்போது கள்ளக்குறிச்சி விவாகரத்தை பற்றி பேசி வருகிறார். நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க. தோல்வி அடைந்திருக்கிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் ஏறத்தாழ தோல்வி உறுதியாகி இருக்கிறது. வயிற்றெரிச்­சலில் பாமக ஆதாயம் தேடுகிறது. எங்கள் மீதான குற்றச்சாட்டிற்கு நாங்கள் மானநஷ்ட ஈடு வழக்கு தொடர உள்ளோம்.

 

சவால் 

கள்ளச்சாராய விவகாரத்தில் எங்கள் மீது வைத்த குற்றச்சாட்டை நிரூபித்தால் நாங்கள் பொது வாழ்வில் இருந்து வெளியேறுகிறோம். அதே வேலையில் அதை நிரூபிக்க தவறினால் அவர்கள் அரசியல் இருந்து விலகுவார்களா? பாதிக்கப்பட்ட மக்களோடு இரண்டு எம்எல்ஏக்களும் நான்கு நாட்களாக அங்கே தான் இருந்தோம். அங்கே இருந்து தேவையான உதவிகளை செய்து வருகிறோம். பாதிக்கப்பட்ட நபர்களை ஆம்புலன்ஸ் மூலம் பல்வேறு பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம்.

 

* கைது செய்யப்பட்ட நபரின் இல்லத்தின் வெளியே உள்ள கதவுகளில் திமுக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கி­றதே?

தேர்தல் நேரத்தில் அனைவரின் இல்லத்தில் உள்ள கதவுகளிலும் திமுகவின் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் திமுக நிர்வாகிகள் இல்லை. தேர்தல் நேரத்தில் பனை மரம், தென்னை மரம் உள்ளிட்ட எல்லாவற்றிலும் திமுக ஸ்டிக்கர் ஒட்டப்படும். எனவே அதனை தொடர்புபடுத்தி பேச வேண்டாம். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உயர் சிகிச்சை என்பது அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி எம்எல்ஏ ஏற்கனவே கள்ளச்சாராயம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்து இருப்பது என்பது அவர் அரசியல் ஆதாயத்திற்காக சொல்கிறார். அப்படி என்றால் அவர் உள்ளே சென்றது சிசிடிவிக்கான ஆதாரமும் புகைப்படம் ஏதாவது இருக்கிறதா? 

இவ்­வாறு அவர்கள் கூறினர்.

++

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க