tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

வயநாடு, அக். 29–
வயநாட்டில் இடைத்­தேர்­த­லுக்­கான பிர­சா­ரத்தை பிரியங்கா துவக்கினார். ரோடு ஷோ நடத்தி மக்களுடன் கைகுலுக்கி ஆதரவு திரட்டினார்.

கேரள மாநி­லம் வய­நாடு மக்களவை தொகு­தி­யில்,  நவ. ௧௩ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இங்கு காங்­கி­ரஸ் சார்­பில் போட்டியிடும் கட்­சி­யின் பொதுச் செய­லர் பிரி­யங்கா  நேற்று தேர்­தல் பிர­சா­ரத்தை துவக்­கி­னார்.  வய­நாடு தொகு­தி­யின் மீனங்­கா­டி­யில் நடந்த ரோடு ஷோவில் பங்­கேற்றார். சாலையில் நடந்தே சென்று இருபுறமும் நின்ற மக்களுடன் சகஜமாகி பேசி கைகுலுக்கி ஆதரவு கேட்டார்.
 பின், அங்கு நடந்த பொதுக் கூட்­டத்­தில் அவர் பேசினார். அப்­போது பேசிய பிரி­யங்கா, பா.ஜ., தலை­மை­யி­லான மத்­திய அரசை கடு­மை­யாக விமர்­சித்­தார். அவர் பேசி­ய­தா­வது:
மத்­தி­யில் ஆளும் பா.ஜ., அரசு மக்­க­ளி­டையே அச்­சத்­தை­யும், கோபத்­தை­யும், துய­ரத்­தை­யும் பரப்பி வரு­கிறது. சிறு­பான்­மை­யி­னர் மீதான தாக்­கு­தலை நீங்­கள் பார்த்­தி­ருக்­கி­றீர்­கள். மணிப்­பூ­ரில் நடந்த தாக்­கு­தல்­க­ளைப் பார்த்­தி­ருக்­கி­றீர்­கள். இவை அனைத்­தும் திட்­ட­மிட்டு அரங்­கேற்­றப்­ப­டு­கின்­றன. இரவு பகல் பாரா­மல் உழைக்­கும் விவ­சா­யி­கள் மீது பா.ஜ., அர­சுக்கு இரக்­கம் இல்லை.
பழங்­குடி மக்­க­ளைப் பற்­றிய புரி­த­லும் இல்லை. அவர்­க­ளின் நிலங்­கள் பணக்­கா­ரர்­க­ளுக்­காக பறிக்­கப்­ப­டு­கின்­றன. 
மத்­திய அரசு வகுக்­கும் கொள்­கை­கள் சாமா­னிய மக்­க­ளுக்கு சாத­க­மாக இல்லை. அவை அனைத்­தும் ஆட்­சி­யா­ளர்­க­ளின் பணக்­கார நண்­பர்­க­ளுக்­கா­கவே இயற்­றப்­ப­டு­கின்­றன.
போரா­ட்டம்
காங்­கி­ரஸ் நடத்­தும் மிகப்­பெ­ரிய போரில் நீங்­கள் எல்­லாம் முக்­கிய வீரர்­கள். நம் அர­சி­ய­ல­மைப்­பின் மதிப்­பு­கள் பா.ஜ., அர­சால் நசுக்­கப்­ப­டு­கின்­றன. அதை மீட்­டெ­டுக்க நாங்­கள் போரா­டு­கி­றோம். நம் ஜன­நா­ய­கம் மற்­றும் சமத்­து­வத்­திற்­காக இந்த போர் நடக்­கிறது. 
இவ்­வாறு அவர் பேசி­னார்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க