tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, நவ.4
நமதுகட்சியை விமர்சித்தால் கண்ணியமாகபதிலடி கொடுக்கலாம் என்று த.வெ.க.தலைவரும்நடிகரு மான விஜய் பச்சைக்கொடி காட்டினார்.
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன் பனையூரில் கட்சி தலைமைஅலுவலகத்தில் கட்சியின் தலைவர் விஜய் நேற்று  ஆலோசனை நடத்தினார். இதில் சமூக வலைத்தளில் கீழ்த்தரமான சொற்களை பயன்படுத்தி அரசியல் தலைவர்கள் உள்பட யாரையும், தரக்குறைவாக விமர்சிக்க கூடாது. நமது செயல் எப்போதும் அடுத்தவர்களை விமர்சிப்பதில் இருக்க கூடாது, அதே  சமயத்தில் கண்ணியமான முறையில் பதிலடி கொடுக்கலாம்  என்று  பச்சைக்கொடி காட்டினார்.
    மேலும் பூத் கமிட்டியில் பெண்களை இடம் பெற செய்ய வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வாக்கு சேகரிக்கும் பணியில் பெண் தொண்டர்களை அதிகம் ஈடுபடுத்த வேண்டும் என்றும் விஜய் உத்தரவிட்டுள்ளார். 
மேலும் கொடியேற்றுவது, பொதுக்கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்டவற்றுக்கு அனுமதி கிடைக்காவிட்டால் கட்சி தலைமைக்கு தெரியப்படுத்தவும் நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார்.
    மேலும் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்வது உள்ளிட்டவை தொடர்பாக  ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. முக்கியமாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்வதற்கு தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக பேஸ்புக்கிற்கு தனி டீம், எக்ஸ் தள பக்கத்திற்கு தனி டீம், யூடியூப் சமூக வலைத்தளத்துக்கு தனி டீம், இன்ஸ்டாகிராமுக்கு தனி டீம்கள் அமைக்கப்பட உள்ளன.
தீர்மானங்கள்
"- ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு. 
- நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். 
- கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்
- சில மாநிலங்களில் மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துகையில்,  மத்திய அரசை காரணம் காட்டி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இருக்கும் மாநில அரசுக்கு  கண்டனம். 
- மாதம் ஒருமுறை மின் கட்டண அளவீடு செய்யப்படும் என்று கூறிவிட்டு, அதை நடைமுறைப்படுத்தாமல் இருக்கும் தமிழக அரசுக்கு கண்டனம். 
*கால வரையறை நிர்ணயம் செய்து மது கடைகளை மூட  வேண்டும். 
இவை உள்ளிட்ட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க