உளுந்தூர்பேட்டை பெஸ்கி மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாம்
Aug 30 2025
11

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பெஸ்கி மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது இந்த முகாமில் பொது மருத்துவம், குழந்தைகள் நலம், தோல் சிகிச்சை, பல் சிகிச்சை, கண் மற்றும் நுரையீரல், சர்க்கரை நோய், சித்த மருத்துவம் , உள்ளிட்ட 11 சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசோதனை செய்து உடனடியாக அதற்கான அட்டை உபகரணங்கள் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் மற்றும் நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு துணை தலைவர் வைத்தியநாதன் ஆகியோர் கலந்து கொண்டு வழகினார்கள் மேலும் இந்நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் ஆனந்தகுமார், வட்டாட்சியர் ஆனந்த கிருஷ்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் அந்தோணிசாமி, மாவட்ட சுகாதார மருத்துவ அலுவலர் ராஜா, உளுந்தூர்பேட்டை தலைமை மருத்துவர் அன்புமணி, வட்டார மருத்துவ அலுவலர் தேன்மொழி, மற்றும் மருத்துவர்கள் மணிரத்தினம், சுகன்யா ஆகியோர் கலந்து கொண்டனர்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?