செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பழமை வாய்ந்த சிவாலயமான புளிச்சமேடு மத்தியந்தீஸ்வரர் கோவில் இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் பணிகளுக்கான திருப்பணி பூஜைகள்
Aug 30 2025
14

சிதம்பரம் அருகே உள்ள விபீஷணபுரம் பகுதியில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த சிவாலயமான புளிச்சமேடு மத்தியந்தீஸ்வரர் கோவில் இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் பணிகளுக்கான திருப்பணி பூஜைகள் தொடங்குவதற்கான பூர்வாங்க பூஜைகள் ஆகஸ்ட் 30ஆம் தேதி அன்று மாலை தொடங்கியது. முன்னதாக சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு விசேஷ ஹோமங்கள் செய்யப்பட்டது பின்னர் பாலாலயம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%