செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கருணாநிதியின் நினைவு நாளில் முதியோர் இல்லத்தில் வேட்டி, சேலை, உணவு வழங்கல்!
Aug 07 2025
11

வேலூர், ஆக. 8-
வேலூர் வேலப்பாடி முதியோர் இல்லத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இந்து சமய அறநிலையத் துறை தலைவர் அசோகனின் ஏற்பாட்டில் அங்குள்ள முதியோர்களுக்கு வேட்டி, சேலை மற்றும் காலை உணவு வழங்கி மகிழ்ந்தார். அவருடன் இந்த நிகழ்ச்சியில் ரவிச்சந்திரன், பூபதி, அருணகிரி, சிவா, உமாபதி, மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%