மயிலாடுதுறை பகுத்தறிவு மன்றத்துக்கு வருகை தந்த தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி

மயிலாடுதுறை பகுத்தறிவு மன்றத்துக்கு வருகை தந்த தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  பொய்யா மொழி

மயிலாடுதுறை பகுத்தறிவு மன்றத்துக்கு வருகை தந்த தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  பொய்யா மொழி  முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுடைய முழு உருவ சிலைக்கு மாலை அணிந்து மரியாதை செலுத்தினார். உடன் மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் மற்றும் மயிலாடுதுறை நகர கழக செயலாளர் நகர மன்ற தலைவர் குண்டாமணி என்கிற செல்வராஜ் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை லயன்ஸ் சங்க மஹாவீர் ஜெயின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு மரியாதை செய்தார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%