
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நடராஜபுரம் 4வது தெரு கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மலையாளத்து சுடலை மகாராஜா திருக்கோவில் ஆடிப்பெருங்கொடை விழாவை முன்னிட்டு பூக்குழி இறங்கும் வைபவம் நடைபெற்றது.
முன்னதாக ஸ்ரீ சங்கர் சுவாமி மயான வேட்டைக்குச் சென்று வந்து பூக்குழி இறங்கினார்.
பூக்குழித் திருவிழாவை காண அனைத்து பகுதிகளிலிருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%