செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கலைஞர் அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவருடைய திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை
Aug 08 2025
16

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் 8.8.2025 தென்மாதிமங்கலம் ஊராட்சியில் டாக்டர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவருடைய திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு. தி. சரவணன் அவர்கள் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். மற்றும் கழகத் தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%