செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் காஞ்சி சங்கமம் நிகழ்ச்சி

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் காஞ்சி சங்கமம் நிகழ்ச்சியை அமைச்சர் காந்தி, நேற்று மாலை முரசு இசைத்து தொடங்கி வைத்தார். 15 கலைஞர்களுக்கு விருதுகள் மற்றும் காசோலைகளை வழங்கினார். கலெக்டர் கலைச்செல்வி, செல்வம் எம்.பி, எம்எல்ஏக்கள் சுந்தர், எழிலரசன்,மேயர் மகாலட்சுமி கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%