செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
காவேரிப்பட்டினம் ஒன்றியம் தேவீரஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் "ஒரு மரம் என் தாய்க்காக" என்ற திட்டம்
Sep 11 2025
10

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் தேவீரஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் "ஒரு மரம் என் தாய்க்காக" என்ற திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாணவரும் அவரவர்கள் இல்லங்களிலும் பள்ளி வளாகத்திலும் அவருடைய தாயாரோடு மரம் நடக்கூடிய நிகழ்வு இன்று நடைபெற்றது. இதன் மூலமாக இப்பள்ளியின் தேசிய பசுமைப்படை சார்பாக 100 மரக்கன்றுகள் பள்ளி NGC ஒருங்கிணைப்பாளர் கவிதா மேற்பார்வையில் நடப்பட்டன.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%