
அக்டோபர் மாதம் நாடு முழுவதும்
வாக்காளர் சிறப்பு திருத்த பணி
நடைபெறும் என அறிவிப்பு.
நேபாளத்தில் பெண் தலைமை நீதிபதி
ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.
நேபாளத்தில் அமைதி திரும்புகிறது
ஆணவ படுகொலையை தடுக்க
தனி சட்டம் அவசியம்.
ஆன்மீக செய்திகள் மற்றும்
உள்ளூர் செய்திகள் ஆகியவற்றுக்கு
முன்னுரிமை தந்து வெளியிட்ட
வகைக்கு மனமார்ந்த நன்றி.
இளையராஜாவுக்கு 13 ஆம் தேதி
அரசு சார்பில் பாராட்டு விழா
நடைபெறும். கமல் ரஜினி
பங்கேற்பு. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு
கேள்விக்குறியாக உள்ளது
என பிரேமலதா அறிக்கை.
நெல்லை குரலோன் எழுதிய
செதுக்கு கவிதை அபாரம்.
முத்து ஆனந்த் அவர்கள் எழுதிய
ஆரத்தி எடுப்பது ஏன் என்ற கட்டுரை
நல்ல பயனுள்ளதாக இருந்தது.
சென்னையில் ஆன்லைனில்
22 கோடி மோசடி நடைபெற்று உள்ளது
அனைவருக்கும் கருத்து சுதந்திரம்
உள்ளது என விஜய் அறிக்கை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட
இமாச்சலப் பிரதேசம் பஞ்சாப்புக்கு
3500 கோடி ஒதுக்கீடு.
மசோதாகளை ஆளுநர்கள்
நிறுத்தி வைக்க முடியாதது
என கோர்ட்டில் மாநில அரசு வாதம்.
சி.பி ராதாகிருஷ்ணன் நியாயமாகவும்
பாரபட்சம் இல்லாமல் செயல்பட
வேண்டும் என எதிர்கட்சிகள்
கோரிக்கை. எதிர்க்கட்சியின்
கோரிக்கை கானல் நீராகத்தான்
அமையும். நிலநடுக்கத்தின் மூலம்
ஆப்கன் பெண்கள் மிகவும்
வேதனைப்படுகின்றனர்.
வாசகர்களிடமும் பொதுமக்களிடமும்
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்
யாரிடமும் நன்கொடையும் பெறாமல்
பத்திரிக நடத்துவது
என்பது எளிதான காரியம் அல்ல.
அந்த வகையில் தமிழ்நாடு
இ பேப்பர் குடும்பம் ஒரு
மணி மகுடமாக திகழ்ந்து வருகிறது.
பாராட்டுக்குரிய செயலாகும்.
இத்தனை ஆதரிப்பது வாசகர்களாகிய
நம் கடமையாகும். இதை மனதில்
வைத்து ஒவ்வொரு வாசகரும்
செயல்பட்டால் விரைவில்
வாசகர் எண்ணிக்கை ஒரு கோடியை
எட்டிவிடும். அதே சமயத்தில்
தெய்வம் இதழுக்கும் வாசகர்கள்
எண்ணிக்கை கூடிவிடும்
இவை அனைத்தும் வாசகர்கள்
கையில்தான் உள்ளது.
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?