செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை ஆகஸ்ட் 15 – 79 வது சுதந்திர தின விழா
Aug 15 2025
10

ஆகஸ்ட் 15 – 79 வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.சியாமளா தேவி., முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் .க. சிவசௌந்திரவல்லி, இ.ஆ.ப. தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். இதனையடுத்து சிறப்பான முறையில் பணிபுரிந்த 28 காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%