
நாகப்பட்டினம் மாவட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அந்தணப்பேட்டை பள்ளியில்..79 வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது முதலில் பள்ளி தலைமை ஆசிரியர் திரு இராமலிங்கம் அனைவரையும் வரவேற்று பள்ளி கொடியேற்றினார் பட்டதாரி ஆசிரியர் திரு ஆர் மணிவண்ணன் சுதந்திர தின உரை நிகழ்த்தினார் பள்ளி மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.. பள்ளி மேலாண்மை குழு தலைவர் மகேஸ்வரி உறுப்பினர் பாண்டி மற்றும் கிராம ஊர் பெருமக்கள் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டுள்ளார் பட்டதாரி ஆசிரியர் திரு ராஜ் குமார் நன்றி கூறினார்.. ஆசியர்கள் திரு கார்த்திகேயன் திருமதி எமல்டா திருமதி சாந்தி விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது..!!
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?