பனைக்குளத்தில் மீலாது விழா

பனைக்குளத்தில் மீலாது விழா


பனைக்குளம் ஆக 31

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் மீலாது விழா கடற்கரை சாலையில் உள்ள ஏகே எஸ் தோட்டத்தில் ஹாஜி எஸ் சாகுல் ஹமீதுதலைமையில் மெளலது விழா நிகழ்ச்சி மற்றும் மீலாது விழா கொண்டாடபட்டது

இந்த நிகழ்ச்சியில் நாகூர் சுஐபுதீன் ஆலீம் மற்றும் தலைமை பேஷ் இமாம் ஹாஜா முகைதீன் ஆலீம் மற்றும் பலர் துஆ ஓதினார்கள்

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளாராக ராமநாதபுரம் பாரளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி கலந்து கொண்டார்

நிகழ்ச்சியில் முஸ்லீம் பரிபாலன சபை மற்றும் முஸ்லீம் நிர்வாக சபை மற்றும்இரு சங்க நிர்வாகிகள் மற்றும் மதுரை ராமநாதபுரம் சுற்றி உள்ள பொதுமக்கள் அதிகமாக கலந்து கொண்டனார்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%