பாகிஸ்தானில் வெள்ள அபாயம்: 25,000 போ் வெளியேற்றம்

பாகிஸ்தானில் வெள்ள அபாயம்:  25,000 போ் வெளியேற்றம்

பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகா ணத்தின் ஆறுகளில் வெள்ளம் ஏற் பட்டுள்ளதால் 25,000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப் பட்டுள்ளனா். வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாகவும் குறிப்பாக கட்டடங்களுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்க வெப்ப உணா்வு டிரோன்களைப் பயன்படுத்தி மீட்டு வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் முதல் கனமழை காராணமாக 41 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%