செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மத்திய அரசை கண்டித்து ராமேசுவரத்தில் அக்னி தீர்த்தக் கடற்கரையில் கடல் தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Sep 09 2025
15

கடல் உணவு பொருட்கள் மீது 50 சதவீத வரி விதித்துள்ள அமெரிக்காவின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள மீன் ஏற்றுமதி மற்றும் ஜவுளி ஏற்றுமதி பாதிப்புகளை கண்டு கொள்ளாத மத்திய அரசை கண்டித்து ராமேசுவரத்தில் அக்னி தீர்த்தக் கடற்கரையில் கடல் தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%