செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
வலங்கைமான் பேரூர் திமுக சார்பில் "ஓரணியில் தமிழ்நாடு " பாகம் எண் 29- இல் உறுப்பினர் சேர்க்கை
Jul 19 2025
33

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதி வலங்கைமான் பேரூர் திமுக சார்பில் மாண்புமிகு தமிழக முதல்வர், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி "ஓரணியில் தமிழ்நாடு " பாகம் எண் 29- இல் உறுப்பினர் சேர்க்கையில் வலங்கைமான் பேரூர் திமுக செயலாளர் பா.சிவநேசன், BLA 2., எஸ்.ஆர். ராஜேஷ், BDA ., மெ. செல்வமணி, 1- வது வார்டு திமுக செயலாளர் எம். செழியன் மற்றும் வார்டு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%