
ஆரை கீரை சிறுநீரைப் பெருக்கும், சிறுநீரகக் கல்லை நீக்கும், காய்ச்சல் தணிக்கும், உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப் படுத்தும் இருப்பினும் பயன்படுத்தும் மூன் மருத்துவரை அணுகவும் என்ற குறிப்பும் கண்டேன்.
பூஜை அறையில் விளக்கேற்றும் முன் பஞ்சபூதங்களில் ஒன்றாகிய நீர் நிறைந்த சொம்பு வைத்தே பூஜை தொடங்க வேண்டும், அதில் பச்சைக்கற்பூரம் சிறிதளவு பொடித்து துளசி சேர்த்து பருகலாம், தண்ணீரின் அளவு குறைந்தால் அதை தோட்டத்தில் அல்லது சமையலறையில் ஊற்றலாம், எச்சில் துப்பும் சிங்க் - ல் ஊற்றக் கூடாது என மண்ணச்சநல்லூர் பாலசந்தர் மூலம் அறிந்தேன்.
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%