வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்) 24.08.25

வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்) 24.08.25


ராஜஸ்ரீ முரளி எழுதிய " தாய்மை" படித்ததும் சிறு வயதில் தன்னை ஒரு இஸ்லாமியப் பெண் பாலூட்டி வளர்த்ததாக கவிஞர் வாலி சொன்னது நினைவிற்கு வந்தது.


வெந்தயத்தை சிறிது நெய்யுடன் வறுத்து காலை வெறும் வயிற்றில் பாலுடன் சேர்த்து அருந்தினால் பல நோய்கள் குணமாகும் என ஆய்வுகள் தெரிவிப்பதாக நலம் தரும் மருத்துவம் மூலம் அறிந்தேன்.


ஸ்ரீகாந்த்

திருச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%