நாகர்கோவில் 'அக்.22-
கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நேற்று காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் குமரி எஸ்.பி., ஸ்டாலின், கூடுதல் எஸ்பி. மதியழகன், ஏஎஸ்பி டிஎஸ்பி லலித் குமார், டிஎஸ்பி க்கள் பார்த்திபன், நல்லசிவம், ஜெயச்சந்திரன், பிச்சையா, சிவசங்கரன், ஆய்வாளர்கள் சாய்லட்சுமி, அருண் மற்றும் உதவி ஆய்வாளர்கள், ஆளினர்கள் மலர் வளையம் வைத்து 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினார்கள்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%