செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
குலசேகரன்புதூரில் புதிதாக கட்டப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம்
Dec 22 2025
10
நாகர்கோவில் குலசேகரன்புதூரில் புதிதாக கட்டப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முதல்வர் காணொளி வாயிலாக நேற்று திறந்துவைத்ததைத் தொடர்ந்து அங்கு கலெக்டர் அழகுமீனா குத்து விளக்கேற்றினார். உடன் உணவு ஆணையத் தலைவர் சுரேஷ்ராஜன்,மேயர் மகேஷ்,எம்எல்ஏக்கள் பிரின்ஸ்,தளவாய்சுந்தரம், போக்குவரத்து துணை ஆணையர் சக்திவேல், நாகர்கோவில் ஆர்டிஓ சுரேஷ்பாபு உடன் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%