வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா) 22.12.25

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா) 22.12.25




ஜி ராம்ஜி மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார். 

தமிழர்களின் வரலாற்றை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என ஸ்டாலின் அறிக்கை. 26 ஆம் தேதி முதல் ரயில் கட்டணம் உயருகிறது. 

கருங்குருவை அரிசியின் பயன்கள் பற்றிய கட்டுரை சிறந்த பயனுள்ளதாக அமைந்தது. மின்சார ரயில் கட்டணமும் உயருகிறது. புஸ்ஸி ஆனந்த் இல்லாமல் விஜய் செங்கோட்டையனுடன் ஆலோசனை நடத்தினார். கிறிஸ்மஸ் பண்டிகை ஒட்டி 244 சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ளன. தியானத்தின் பயன்கள் பற்றிய கட்டுரை அருமை. 

கருப்பு திராட்சை பயன்கள் பற்றிய கட்டுரை சிறந்த விழிப்புணர்வு. 

குறட்டை எதனால் ஏற்படுகிறது அதை தடுப்பது எப்படி என்ற கட்டுரை நல்ல பயனுள்ளதாக அமைந்தது. பொருநை அருங்காட்சியகம் மக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது. 

முட்டைகளில் புற்றுநோய் அபாயம் இல்லை என அரசு அறிவிப்பு. 

டெல்லி முதல்வரை கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டது. 

வடமாநிலங்களில் காற்று மாசு அதிகரித்து உள்ளது. சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. 

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் நிராகரித்து வருகிறது. 

காசாவில் தினசரி ஒரு லட்சம் பேருக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 


இன்றைய தினம் வெளியாகி உள்ள கட்டுரைகள் ஆன்மீக செய்திகள் உள்ளூர் செய்திகள் கவிதைகள் குழந்தைகள் பகுதி சுற்றுலா பகுதி என எல்லா பகுதிகளும் அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி உள்ளது.

தமிழ்நாடு இ பேப்பர் குடும்பத்தினர் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.



நடேஷ் கன்னா 

கல்லிடைக்குறிச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%