தமிழ்நாடு-Tamil Nadu
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026, வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது.
Mar 24 2026
10
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026, வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தற்போதைய சூழலில், திமுக, அதிமுக, பாமக நிறுவனர் ராமதாஸ் – அ.இ.பு.த.ம.மு.க சசிகலா என மூன்று கூட்டணிகளும், தவெக மற்றும் நாதக ஆகிய இரண்டு கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றன. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஐந்து முனை போட்டி இருந்துவருகிறது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%