ஜவஹர்லால் நேரு ஓய்வு இல்லம் ஆகியவற்றை தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் திறந்து வைத்தார்.
Mar 09 2026
11
சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள ஜீவா இல்லத்தில் புதுப்பிக்கப்பட்ட சென்னை ஜீவா இல்லம் மற்றும் மாமல்லபுரம் புதுப்பிக்கப்பட்ட ஜவஹர்லால் நேரு ஓய்வு இல்லம் ஆகியவற்றை தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் திறந்து வைத்தார்.
இவ்விழாவில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அரசு செயலாளர் வீர ராகவ ராவ் இ.ஆ.ப., தொழிலாளர் ஆணையர் திரு. சி. ராமன் இ.ஆ.ப., தமிழ்நாடு தொழிலாளர் நலவாரிய செயலாளர் செந்தில்குமாரி, கூடுதல் தொழிலாளர் ஆணையர் சென்னை யாஸ்மின் பேகம் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை செயலாளர் நடராஜன். மற்றும் துறை அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?