செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் அம்பலூர் ஊராட்சியில் அனைத்து மகளிர் கூட்டமைப்பு ...
Mar 09 2026
13
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் அம்பலூர் ஊராட்சியில் அனைத்து மகளிர் கூட்டமைப்பு சார்பில் மகளிர் தின விழா சிறப்பாக நடைப்பெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்ற தலைவர் A.P.முருகேசன் கலந்து கொண்டு கேக் வெட்டி இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கினார்கள் இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமசந்திரன்,பணி மேற்பார்வையாளர் போர்டின்,துணைதலைவர் N.நர்மதா,மகளிர் கூட்டமைப்பு நிர்வாகிகள் M.இந்துமதி,R.சபிதா,R.திலகவதி,P.கவியரசி,V.புன்னகை மற்றும் வார்டு உறுப்பினர்கள்,மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%