செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் முதல்கட்ட பயணத்தில் பங்கேற்கும் 199 மூத்தகுடிமக்களுக்கு வழியனுப்பு விழா
Aug 26 2025
211
நடப்பாண்டு அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் முதல்கட்ட பயணத்தில் பங்கேற்கும் 199 மூத்தகுடிமக்களுக்கு வழியனுப்பு விழா நேற்று நடந்தது. சென்னை கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி கோவிலில் பயணவழிப் பைகளை வழங்கி, அவர்களது ஆன்மிகப் பயணத்தை அமைச்சர் சேகர்பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%