news Breaking News
clock

புத்தம்

புத்தம்



சூதாட்டத்தில் அதிக முதலீடு

கொழுத்த லாபம் வரும்போது

சொர்க்கம் வேறெங்கு உண்டு

என ஆனந்தக் கூத்தாடுகிறது


அதற்கிணையாய் எதிர்பாராமல்

இழப்பு அரவமாய் கொத்தும்போது

நாடித் துடிப்பு அடங்கிப் போகாதா

என்கிற யோசனை உதயமாகிறது


ஆசையே துன்பத்தின் ஆணிவேர்

எளிமையே ஏற்றத்தின் திறவுகோல்

சிறுகக் கட்டி சிறப்பாய் வாழ்வோம்


-பி. பழனி,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News