தமிழ்நாடு-Tamil Nadu
திருவண்ணாமலை சட்டமன்றத் தேர்தலுக்கான மாண்புமிகு அமைச்சர் எ. வ.வேலு அவர்கள் விருப்பமனு....
Mar 06 2026
13
2026 ஆம் ஆண்டுக்கான திருவண்ணாமலை சட்டமன்றத் தேர்தலுக்கான மாண்புமிகு அமைச்சர் எ. வ.வேலு அவர்கள் விருப்பமனு....... சென்னை மார்ச் -6 அண்ணா அறிவாலயத்தில் மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ. வ. வேலு அவர்கள் அண்ணா அறிவாலயத்தில் திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதிக்கான விருப்பமனுவை அளித்தார். உடன் திருவண்ணாமலை மாவட்ட கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%