பக்தி / Bhakti
கோயில்கள்
ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீ பூவராகசுவாமி மாசி மக பெருந்திருவிழா 15ஆம் நாள் உற்சவம்.....
Mar 09 2026
15
ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீ பூவராகசுவாமி மாசி மக பெருந்திருவிழா 15ஆம் நாள் உற்சவம்....... கடலூர் மாவட்டம் புவனகிரி மார்ச் 9 கடைவீதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ பாண்டுரங்கர் பஜனை மடத்திற்கு ஸ்ரீமுஷ்ணம் அருள்மிகு ஸ்ரீ பூவராகசுவாமி திருக்கோயிலில் மாசி மக பெருந்திருவிழாவை முன்னிட்டு 15 -ஆம் நாள் உற்சவத்தை முன்னிட்டு புவனகிரி கடைவீதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ பாண்டுரங்கர் பஜனை மடத்தில் மண்டகப்படி பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தார்கள். உற்சவ உபயம் :வர்த்தகர் சங்கம் கடைவீதி புவனகிரி. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%