தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கணக்கு அலுவலர்கள் சங்க அறக்கட்டளை பதிவு திருச்சி 2 சார்பாக தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் பக்கபட்டி கிராமத்தில் அமைந்துள்ள நடுநிலை பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பாட்டுக்கு கழிப்பறைகள் மற்றும் மாணவர்களுக்கு இருக்கைகள் ரூ 40000 செலவில் மறு சீரமைப்பு செய்து பயன்பாட்டுக்கு வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள்
திருவாளர்கள்
ஜெகநாதன்
ஜானகிராமன்
முருகப்பன்
தியாகராஜன்
மற்றும் தொழிலதிபர் பார்த்தசாரதி
சமூக ஆர்வலர் காந்தி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
விழாவுக்கு வந்தவர்களை பள்ளி தலைமையாசிரியர் திருமதி கோமதி மற்றும் ஆசிரியை ஷோபியா ஆகியோர் வரவேற்று நன்றி தெரிவித்தனர்.
விழா முடிவில் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?