news Breaking News
clock

தமிழ்நாடு இபேப்பர் பண்பலை தெய்வம் இதழ் தமிழாடிவி சார்பில் சங்ஹட ஹர சதுர்த்தி அபிஷேகம்!!

தமிழ்நாடு இபேப்பர் பண்பலை தெய்வம் இதழ் தமிழாடிவி சார்பில் சங்ஹட ஹர சதுர்த்தி அபிஷேகம்!!



நாகப்பட்டினம் மாவட்டம் ஆழியூர் அருள்மிகு ஶ்ரீ வீர சக்தி விநாயகர் கோயிலில் தமிழ்நாடு இபேப்பர் பண்பலை மற்றும் தெய்வம் இதழ் தமிழாடிவி சார்பில் சங்ஹட ஹர சதுர்த்தி அபிஷேகம் ஆராதனை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.. முன்னதாக.. திரவியம் மஞ்சள் பொடி பால் இளநீர் பஞ்சாமிர்தம் சந்தனம் அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.. வாசகர்கள் பெயரில் சங்கல்பம் செய்யப் பட்டு கடன் நிவர்த்தி குடும்ப ஷேமம் அஷ்ட ஐஸ்வர்யம் கிடைக்கப் பெற அர்ச்சனை செய்யப்பட்டது... மோதகம் அவல் பொரி புளி சாதம் வெண் பொங்கல் சுண்டல் கேசரி போன்றவை நிவேதனம் செய்து அனைவருக்கும் பிரசாதம் கொடுக்கப்பட்டது..ஆலய பூசாரி.திருவாளர்கள். நாகராஜன் மற்றும் சம்பத் ராகவ் பட்டாச்சார்யார் பட்டதாரி ஆசிரியர் திரு ஆர் மணிவண்ணன் போன்றோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து இருந்தார்கள்!!

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News