செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
அஞ்சம்பட்டி கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட உள்ள 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி
Feb 05 2026
63
அருப்புக்கோட்டை துலுக்கபட்டி ஊராட்சி அஞ்சம்பட்டி கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட உள்ள 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு அடிக்கல் நாட்டி பணிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%