தமிழ் இந்தியாவின் பெருமிதம்#பிரதமர் மோடி புகழாரம்
டிட்வா புயலால் மூவர் பலி#57000 ஹெக்டேர் விளை நிலங்கள் நாசம்=தமிழக அரசு தகவல்
திருப்பத்தூர்:இரு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 9 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழப்பு
எனது உரிமையை யாராலும் திருட முடியாது#பாமக தலைவர் ராமதாஸ்
டிட்வா புயல் பாதிப்பு#இலங்கைக்கு உதவ தமிழக அரசு தயார்#முதல்வர் ஸ்டாலின்
எஸ் ஐ ஆர் படிவம் டிசம்பர் 11 வரை அவகாசம் நீட்டிப்பு
இதுவரை இல்லாத சாதனையைப் படைத்த தமிழ் யுடியூப் சானல்
புதுக் கவிதைகள் சிறப்பாக படைக்கப்பட்டிருக்கின்றன
நூல் விமர்சனம் அருமை
வாசகர் கடிதங்கள் அமர்க்களம்
குறட்டை, விக்கல் எவ்வாறு ஏற்படுகிறது#நிறுத்தும்/தடுக்கும் வழிமுறைகள் கட்டுரைகள் வெகு நேர்த்தி
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தமிழ் தகுதித் தேர்வில் 85000 பேர் தோல்வி அடைந்த அவலம்
பட்டரவாக்கம் ரயில் நிலையம் அருகே 12 கிலோ கஞ்சா பறிமுதல்#ஆசாமி கைது
சென்னை வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்#எட்டு பேருக்கு மறுவாழ்வு
அதிக சக்தி டூ வீலர் ஓட்டுபவர்களுக்கு கூடுதல் திறன் பரிசோதனை அவசியமா#மத்திய அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரை
க்டலை வியாபாரி உலக்கையால் அடித்துக் கொலை#தூத்துக்குடி வாலிபர் வெறிச் செயல்
திருச்சியில் மூன்று கோடி உயர் ரக கஞ்சா பறிமுதல்#போதைப் பொருட்களின் நடமாட்டம் தமிழகத்தில் வெகு அதிகம்
திருவனந்தபுரம்: சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களைக் குறிவைத்து பண மோசடி
போலி மருந்து தொழிற்சாலைக்கு சீல்#500 கோடி மாத்திரை, உபகரணங்கள்
பறிமுதல்
சர்வதேச கிரிக்கெட்: சச்சினின் வாழ்நாள் சாதனையை தகர்த்த விராட் கோலி
கருங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த ரஷிய எண்ணெய்க் கப்பல் மீது
உக்ரைன் டிரோன் தாக்குதல்
காசாவில் இடிந்த கட்டடங்களில் 10000+ உடல்கள் #உலுக்கும் மீட்பு அனுபவம்
சென்யார் புயல் காரணமாக இந்தோனேஷியா, தாய்லாந்தில் 557 பேர் உயிரிழப்பு
-பி. சுரேகா,
சென்னை.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?