செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
விக்கிரவாண்டி அடுத்த தென்னமாதேவி கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் கிராம மக்களால் புதுப்பிக்கப்பட்டது
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த தென்னமாதேவி கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் கிராம மக்களால் புதுப்பிக்கப்பட்டது. பின்பு யாகசாலை பூஜையுடன் கும்பத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.யாக சாலை பூஜைகளை திருவாமாத்தூர் சந்திரசேகர சிவாச்சாரியார் தலைமையில் அருணாச்சல சிவாச்சாரியார், நெட்டப்பாக்கம் கிருஷ்ணமூர்த்தி சிவாச்சாரியார் ஆகியோர் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் தலைமையில் கிராம முக்கியஸ்தர்கள் கோவிந்தராசு ஆகியோர் செய்திருந்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%