செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஹோலி ஏஞ்சல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி தாளாளர் பழனியப்பன் தலைமையில் பாரம்பரிய உணவு திருவிழா
Dec 01 2025
63
மயிலம் அடுத்த ரெட்டணை ஹோலி ஏஞ்சல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி தாளாளர் பழனியப்பன் தலைமையில் பாரம்பரிய உணவு திருவிழா நடந்தது.சென்னை, அண்ணா பல்கலைக்கழக பொறியாளர் மணிகண்டன் உணவு திருவிழாவை துவக்கி வைத்து பாரம்பரிய உணவு முறைகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%