செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஸ்ரீ பாலமுருகன் ஸ்ரீபாலஐயப்பசுவாமி ஆகிய ஆலயங்களின் மகா கும்பாபிஷேக விழா
விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனம்சட்டமன்றத்தொகுதி, மரக்காணம் மேற்கு ஒன்றியம், மொளசூர் ஊராட்சியில் உள்ள ஸ்ரீ பாலவிநாயகர் ஸ்ரீ பாலமுருகன் ஸ்ரீபாலஐயப்பசுவாமி ஆகிய ஆலயங்களின் மகா கும்பாபிஷேக விழா இன்று நவம்பர் 30 நடைபெற்ற நிலையில் மரக்காணம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பழனி கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
உடன் திமுகமாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் திருமலை, ஊராட்சி மன்ற துணை தலைவர் சக்திவேல் , கிளைக் கழக செயலாளர்கள் முருகன், சரவணன் சிங்கனூர் முருகானந்தம் ஒன்றிய அணி நிர்வாகிகள் இருந்தனர்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%