செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தஞ்சை மாவட்டத்தில் சம்பா நெல் கொள்முதல் பணிகள் குறித்து பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி
தஞ்சை மாவட்டத்தில் சம்பா நெல் கொள்முதல் பணிகள் குறித்து பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சியை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேற்று துவக்கி வைத்தார். நுகர்பொருள்வாணிப கழக மண்டல மேலாளர் செல்வம், மற்றும் அதிகாரிகள் உடன் உள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%