**!
-----------------------
புல்லினமே புல்லினமே
புல்லாங் குழலே!
நல்லிசையைக் கொண்டோமே
நாளும்தான்...
மெல்லிசையை
நல்கிடுவாய் நன்றாக
எந்நாளும் இன்பாக
பல்லிசைத் தந்திடுவாயே பார்!
இறையின் புகழை
இனிதாகப் பாடி
நிறைப்பாய் மனத்தையே
நேர்ந்து..பொறுப்பாய்
இசையை எழிலாக
ஈடின்றி நல்கித்
திசையெட்டும் உன்புகழ் தேர்ந்து!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
திருவண்ணாமலை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%