ஊதாக்கண்ணீர்

ஊதாக்கண்ணீர்



அம்மா உன் பிரிவால்

என் கண்களில் வடிந்தது ! "இரத்தக்கண்ணீர்"


அம்மா என் கண்ணீரின் ஈரம் என்

சட்டைப்பையிலுள்ள "பேனா"வை நனைத்தது !


அம்மா அப்போது என் பேனாவும் கண்ணீர் வடித்தது ! 

அதான் இந்த"வரிகள்"(மை) ஊதாக்கண்ணீர்?


அம்மா உன் "கருவறையில்"

ஐம்பூதங்களின் உணர்வுகளைக் கொடுத்து சுமந்தாய்! "பத்துத்திங்கள் "


அம்மா இப்போது ஐம்பூதங்களோடு நான் வாழ்கிறேன் !


ஆனால் நீ இருப்பதோ "கல்லறையில்"


அம்மா நீ மீண்டும் என்னைச் சுமக்க!

 நான் காத்திருக்க வேண்டுமோ ! "எத்தனைத்திங்கள்" 


அன்புடன்

G.A.கோவிந்தராஜ்

(எ)சுரேஷ்குமார்

திருப்புவனம் புதூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%