tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 

29.12.2024 கவியரங்கம்

 

மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக்கவியரங்கம், மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில் நடந்தது.

 

"பாரதியின் ஆத்திசூடி " என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது.

 

மாதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம், மதுரை, வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.தலைவர் பேராசிரியர் சி .சக்திவேல் தலைமையில் கவியரங்கம் நடந்தது தமிழ்ச்செம்மல் செயலர் கவிஞர் இரா.இரவி வரவேற்றார் .பொருளாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் முனைவர் இரா .வரதராஜன் முன்னிலை வகித்தனர் .

 

முனைவர் இரா .வரதராசன் எழுதிய "தமிழ் மண்ணில் தவ யோகிகள்" "எனும் கவிதை நூல் வெளியிட்டனர் .

 

கவிஞர்கள் இரா .இரவி முனைவர் இரா .வரதராசன், இரா .கல்யாணசுந்தரம், கு .கி கங்காதரன், புலவர் மகா . முருகு பாரதி,குறளடியான் ,அழகையா , புலவர் ஆறுமுகம் லிங்கம்மாள், முனியாண்டி,அழகையா, , அஞ்சூரியா க .செயராமன் ,பா.பழனி, கு .பால் பேரின்பநாதன் ,முனைவர் ஸ்ரீ வித்யா ,சு .பாலகிருட்டிணன் ஆகியோர் கவிதை பாடினார்கள்.

 

சிறப்பாக கவிதை பாடிய கு .பால் பேரின்பநாதன் ,முனைவர் ஸ்ரீ வித்யா இருவரும் ,தமிழறிஞர் அழகுராஜன் வழங்கிய திருக்குறள் நூல் பரிசாகப் பெற்றனர் .

 

துணைச்செயலர் கு .கி கங்காதரன் முன்னிலை உரையாற்றினார். நன்றி கூறினார்

 

பார்வையாளர்களாக செந்தமிழ்க் கல்லூரி விரிவுரையாளர் அதி வீர பாண்டியன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

கவியரங்கம் நடத்த மாதாமாதம் மணியம்மை பள்ளியை நன்கொடையாகத் தந்து உதவும் இப்பள்ளியின் தாளாளர், மன்றத்தின் தலைவர் பி . வரதராசன் அவர்களுக்கு கவிஞர்கள் நன்றி கூறினார்கள்.படங்கள் மதுரை உலா ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்

ராசி பலன்

எதிர்பார்த்து இருந்துவந்த சில பணிகள் நிறைவு பெறும். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். நீண்ட நாள் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். செய்யும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தொழில் நிமித்தமான... மேலும் படிக்க

தொழிலில் புதிய வாய்ப்புகள் மூலம் லாபம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் அனுபவங்கள் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். புதிய... மேலும் படிக்க

வேலையாட்களின் ஒத்துழைப்புகள் மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவுகள் உண்டாகும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற மனநிலை பிறக்கும். இணையம் மற்றும்... மேலும் படிக்க

செய்யும் காரியங்களில் எதிர்பார்த்திருந்த பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். கணவன், மனைவி இடையே அனுசரித்துச் செல்லவும். அரசு தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். அலைச்சல்கள் மூலம் உடல் சோர்வுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். விலை... மேலும் படிக்க

சுபகாரியம் தொடர்பான செலவுகள் ஏற்படும். மனதை உறுத்திய சில விஷயங்களில் இருந்துவந்த தெளிவு பிறக்கும். கோபத்தை விடுத்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. நெருக்கமானவர்கள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகும். மனம் விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

புதிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் சாதகமாக அமையும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனை சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வேலையாட்கள் மாற்றம்... மேலும் படிக்க

தன வருவாய் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். எலக்ட்ரிக்கல் சம்பந்தமான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். உறவினர்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மனதளவில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். பயனற்ற செலவுகளை... மேலும் படிக்க

உத்தியோக பணிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். அரசால் அனுகூலம் ஏற்படும். வியாபார நிமித்தமான புதிய சிந்தனைகள் மேம்படும். அக்கம், பக்கம் வீட்டாரின் ஆதரவுகள் மேம்படும். இடமாற்றம் சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும். மனதில் பழைய... மேலும் படிக்க

பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் ஒத்துழைப்புகள் உண்டாகும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

விலை உயர்த்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் வழியில் வருமான வாய்ப்புகள் ஏற்படும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். புதிய வேலை வாய்ப்புகள் சாதகமாக அமையும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பொன், பொருட்ச்சேர்க்கைகள்... மேலும் படிக்க

உத்தியோகம் தொடர்பான பயணங்களில் புதிய அனுபவங்கள் ஏற்படும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில... மேலும் படிக்க

உடனிருப்பவர்கள் இடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்கள் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். பயணம் மூலம் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பிரிந்து சென்றவர்களை பற்றிய நினைவுகள்... மேலும் படிக்க