tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

தென்காசி நவ 20  

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம்
செங்கோட்டை 
எஸ் எம் எஸ் எஸ் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில்  +2 கல்வி பயிலும் 220 மாணவர்களுக்கு
 12ம் வகுப்பிற்கான மாதிரி வினா விடை பயிற்சி புத்தகத்தினை முன்னாள் அமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழக மாநில சுற்றுச்சூழல் அணி தலைவருமான மருத்துவர் பூங்கோதை ஆலடி அருணா தலைமை வகித்து வழங்கி.பள்ளி மாணவர்களிடம் பொதுவான வினா விடை கேள்விகள் கேட்டு அதற்கு சரியான பதில்கள் அளித்த ஐந்து மாணவர்களுக்கு ரொக்க பரிசினையும் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சுந்தரகுமார் முன்னிலை வகித்தார். பள்ளியின் உதவி தலைமை  ஆசிரியர் ஜோதிலட்சுமி வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் மாநில சுற்றுச்சூழல் அணி தலைவரின் நேர்முக உதவியாளர்கள் ரஞ்சித்,
பஞ்சு அருணாசலம், பள்ளியின்  ஆசிரியர்கள்  டாக்டர் ரவீந்திரன், டாக்டர் முனீஸ்வரன், முருகேசன், ரவிசங்கர், மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.    மாதிரி வினா விடை பயிற்சி புத்தகத்தினை பெற்றுக் கொண்ட மாணவர்கள் அனைவரும் திமுக மாநில சுற்றுச்சூழல் அணி தலைவர் மருத்துவர் பூங்கோதை ஆலடி அருணாவிற்கு நன்றி தெரிவித்தனர்.
முடிவில் பள்ளியின்  ஆசிரியர் டாக்டர் முனீஸ்வரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

ராசி பலன்

எதிர்பார்த்து இருந்துவந்த சில பணிகள் நிறைவு பெறும். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். நீண்ட நாள் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். செய்யும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தொழில் நிமித்தமான... மேலும் படிக்க

தொழிலில் புதிய வாய்ப்புகள் மூலம் லாபம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் அனுபவங்கள் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். புதிய... மேலும் படிக்க

வேலையாட்களின் ஒத்துழைப்புகள் மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவுகள் உண்டாகும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற மனநிலை பிறக்கும். இணையம் மற்றும்... மேலும் படிக்க

செய்யும் காரியங்களில் எதிர்பார்த்திருந்த பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். கணவன், மனைவி இடையே அனுசரித்துச் செல்லவும். அரசு தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். அலைச்சல்கள் மூலம் உடல் சோர்வுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். விலை... மேலும் படிக்க

சுபகாரியம் தொடர்பான செலவுகள் ஏற்படும். மனதை உறுத்திய சில விஷயங்களில் இருந்துவந்த தெளிவு பிறக்கும். கோபத்தை விடுத்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. நெருக்கமானவர்கள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகும். மனம் விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

புதிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் சாதகமாக அமையும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனை சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வேலையாட்கள் மாற்றம்... மேலும் படிக்க

தன வருவாய் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். எலக்ட்ரிக்கல் சம்பந்தமான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். உறவினர்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மனதளவில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். பயனற்ற செலவுகளை... மேலும் படிக்க

உத்தியோக பணிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். அரசால் அனுகூலம் ஏற்படும். வியாபார நிமித்தமான புதிய சிந்தனைகள் மேம்படும். அக்கம், பக்கம் வீட்டாரின் ஆதரவுகள் மேம்படும். இடமாற்றம் சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும். மனதில் பழைய... மேலும் படிக்க

பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் ஒத்துழைப்புகள் உண்டாகும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

விலை உயர்த்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் வழியில் வருமான வாய்ப்புகள் ஏற்படும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். புதிய வேலை வாய்ப்புகள் சாதகமாக அமையும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பொன், பொருட்ச்சேர்க்கைகள்... மேலும் படிக்க

உத்தியோகம் தொடர்பான பயணங்களில் புதிய அனுபவங்கள் ஏற்படும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில... மேலும் படிக்க

உடனிருப்பவர்கள் இடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்கள் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். பயணம் மூலம் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பிரிந்து சென்றவர்களை பற்றிய நினைவுகள்... மேலும் படிக்க