
கோவில்பட்டி, செப் 3. கோவில்பட்டி அருகே உள்ள ஜமீன் தேவர்குளம் மற்றும் முத்துசாமிபுரம் ஆகிய ஊர்களில் உள்ள துவக்கப் பள்ளிகளுக்கு ’ஆர்ச சேவா கேந்திரா' என்ற அமைப்பு மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. துவக்க விழா நிகழ்ச்சியில் ஆர்ச சேவா கேந்திரா அமைப்பின் தலைவர் சீனிவாசன் தலைமையில் மேனாள் திட்ட அலுவலர் ( NSS) சுப் பாராஜு முன்னிலையில் மாணவர்களுக்கான குடிநீர் தொட்டி துவக்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர். ஆர்ச சேவா சங்க அமைப்பிற்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?