பாலாற்றில் கலக்காமல் தனியாக கால்வாயில் கொண்டு செல்ல எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு
Aug 13 2025
11

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சி தலைவர் முனைவர் சந்திரகலா அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சி குளோபல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியின் பின்புறம் பாலாற்றில் கலக்காமல் தனியாக கால்வாயில் கொண்டு செல்ல எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்கள். உடன் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் சிவக்குமார், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் நாராயணன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் குமார், வட்டாட்சியர் ஆனந்தன், நகராட்சி ஆணையாளர் பழனி , தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய உதவி பொறியாளர் கௌதம், நீர்வளத்துறை உதவி பொறியாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் பலர் உள்ளனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?