வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா ) 19.08.25

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா ) 19.08.25

 

தலைமை தேர்தல் ஆணையருக்கு 


எதிராக பதவி நீக்க தீர்மானம் 


கொண்டுவரப்பட்டுள்ளது. 


தேர்தல் ஆணையருக்கு ஸ்டாலின் 


ஏழு கேள்விகள் கேட்டுள்ளார். 


தூய்மை பணியாளர்கள் 


 பிரச்சனையை உடனடியாக தீர்க்க 


வேண்டும் கமல் கருத்து. 


சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 


 அடிக்கடி அபாய சங்கிலியை இழுத்து 


ரயிலை நிறுத்தி விடுகிறார்கள் 


97 பேர் மீது வழக்குப்பதிவு. 


தெரு நாய்களை காப்பகங்களில் 


அடைக்கக் கூடாது எதிர்ப்பு 


வலுக்கிறது. தமிழகத்தில் 23ஆம் தேதி 


வரை மழைக்கு வாய்ப்பு. 


ராமாயணத்தில் இறுதி பகுதி 


கட்டுரை அருமையாக இருந்தது. 


முத்து ஆனந்த் அவர்கள் எழுதிய 


நகம் கடிப்பது பற்றிய கட்டுரையில் 


எதற்காக அதை எப்படி தவிர்ப்பது 


அதன் தீமைகள் என்ன என்பதை 


நன்றாக விளக்கி உள்ளார். 


சமையல் டிப்ஸ் அனைத்தும் 


பிரமாதம். சமையலறை வாஸ்து 


நல்ல பயனுள்ளதாக இருந்தது. 


ஒடிசாவில் நாலு இடங்களில் 


20 டன் தங்கம் எடுக்கலாம் 


ஆராய்ச்சி முடிவு. பட்டியலின 


மக்களுக்கு திருமாவளவன் 


துரோகம் செய்கிரார் முருகன் 


அறிக்கை. 12% ஜிஎஸ்டி பெற்று வந்த 


பொருட்களுக்கு இனி 5% ஜிஎஸ்டி 


வசூலிக்கப்படும். சீர்திருத்த 


நடவடிக்கையால் ராணுவ 


 தளவாடங்கள் 1.5 லட்சம் கோடி ஆக 


உயர்ந்துள்ளது. பீகாரில் 1300 


கிலோமீட்டர் யாத்திரையை ராகுல் 


தொடங்கி வைத்தார். 


பாகிஸ்தான் கனமழையால் 


657 பேர் உயிரிழப்பு. ரஷ்யாவில் 


 இருந்து எண்ணெய் வாங்கும் 


சீனாவுக்கு வரி இல்லை. 


உக்ரைன் அதிபர் நினைத்தால் உடனடியாக 


போரை முடிவுக்கு கொண்டுவர


 முடியும் என டிரம்ப் 


 தெரிவித்துள்ளார்


இன்றைய கட்டுரைகள் கவிதைகள் 


சமையல் குறிப்புகள் உள்ளூர் 


 செய்திகள் ஆன்மீக கட்டுரைகள் 


அனைத்தும் வாசகர்களுக்கு 


நல்ல பயனுள்ளதாக அமைந்தது .


தமிழ்நாடு இ பேப்பர் குடும்பத்திற்கு 


நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.



நடேஷ் கன்னா 

கல்லிடைக்குறிச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%