நமது வரலாற்றின் துயரமான அத்தியாயம் தேச பிரிவினை#பிரதமர்
ஜனநாயகத்தின் தாயகம் இந்தியா =ஜனாதிபதி திரவுபதி முர்மு பெருமிதம்
தூய்மை பணியாளர்களுக்கு இலவச காலை உணவு, சுய தொழில் மானியம்#அமைச்சரவை ஒப்புதல்
இன்று சுதந்திர தினம்#12வது ஆண்டாக பிரதமர் உரை
ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பு #44 பேர் உயிரிழப்பு=200 பேரைக் காணவில்லை
தமிழகத்தில் பிறப்பு விகிதம் குறைந்ததால் 208 அரசு பள்ளிகள் மூடல்#பள்ளிக் கல்வித் துறை விளக்கம்
மதுரை: உள்நோக்கமின்றி பெண்ணின் கையைப் பிடித்து இழுத்தது குற்றமன்று#உயர்நீதி மன்றம் உத்தரவு
தேனி: திடீரென சீரக சம்பா அரிசி கிலோவுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.210க்கு விற்பனை
போதைப் பொருள் விற்பனையகமாக மாறி வரும் சமூக வலைதளங்கள்
இந்தியாவில் டேப்லட் தயாரிப்பு#ஒன்பிளஸ் நிறுவனம் துவக்கியது
ரஜினி நடித்து இன்று வெளியாகும் கூலி படத்திற்கு ஏ சான்றிதழ் தேவையா#ரசிகர்கள் கேள்வி
முதியவர்கள் சாப்பிட வேண்டிய சத்தான உணவுகள்#அற்புதமான அலசல்
கருப்பு திராட்சையில் நிறைய மருத்துவ குணங்கள் பொதிந்துள்ளன
23முதல் 25 வரை எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்யும் தொகுதிகள்
தங்கத்திற்கு வரி கிடையாது#டிரம்பின் அறிவிப்பால் விலை இரண்டு சதவீதம் சரிவு=தங்கக் கட்டிகளுக்கும் இது பொருந்தும்
திமுகவில் இணைந்தார் மைத்ரேயன்#ஈபிஎஸ் அவரை அதிமுகவிலிருந்து நீக்கியபின் பதிலடி
பாலாறு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை செயல்படுத்தாத தமிழக அரசு# மன்னிக்க முடியாதது என அன்புமணி ராமதாஸ் வர்ணனை
சென்னை பள்ளி மாணவி பாலியல் வழக்கில் கராத்தே மாஸ்டர் கெபிராஜுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
சட்ட விரோத பிளக்ஸ் போர்டுகள்/பேனர்களை அகற்ற வேண்டும்#மதுரை கிளை உத்தரவு=மயிலே மயிலே எனில் இறகு போடாது..தண்டனை விதிக்க வேண்டும்.அடியாத மாடு பணியாது.
வருங்காலத்தை மூளையால் கணிக்க முடியும்#விஞ்ஞானிகள் கூறும் அதிர்ச்சியூட்டும் உண்மைகள்
நீர் விஷயத்தில் கறாராகப் பேசியதற்கு, எங்களிடம் பிரம்மோஸ் உள்ளது#பாகிஸ்தான் பிரதமருக்கு ஓவைசி பதிலடி
வாக்கு திருட்டு விழிப்புணர்வு பிரச்சாரம்#பீஹாரில் ஆகஸ்டு 17 முதல் 15 நாட்களுக்கு ராகுல்காந்தி நடை பயணம்
உத்தரகாண்ட் வெள்ளம்#மாயமான 66 பேரை ரேடார் உதவியுடன் தேடும் பணி தீவிரம்
பட்டினி மரணங்களை உடனடியாகத் தடுத்திட அவசர நடவடிக்கை வேண்டும்#ஐநா
ஒரு பேரழிவு நிகழக் காத்திருக்கிறது#காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டத்திற்கு பிரான்ஸ் எதிர்ப்பு
டொனெட்ஸ்க் பிராந்தியத்தை ரஷியாவுக்கு விட்டுத் தர மாட்டோம்#உக்ரைன் அதிபர் திட்டவட்டம்
-பி. சுரேகா,
சென்னை.