விளாத்திகுளம் பாரதி இலக்கிய மன்றத்தின் ஆறாவது கூட்டம்

விளாத்திகுளம் பாரதி இலக்கிய மன்றத்தின் ஆறாவது கூட்டம்

விளாத்திகுளம் பாரதி இலக்கிய மன்றத்தின் ஆறாவது கூட்டம் பாரதி இலக்கிய மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இராமனூத்து அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரும், எழுத்தாளருமான வேம்பார். மு.க இப்ராஹிம் தலைமை தாங்கினார். பாரதி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர் த.முத்துப்பாண்டி வரவேற்றார். குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியரும், கவிஞருமான. மா. செல்வக்குமார் "கண்ணதாசனும் வாழ்வியலும்" என்னும் தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார். முன்னதாக மறைந்த விளாத்திகுளம் உடற்கல்வி ஆசிரியர் திரு. பால்ச்சாமி அவர்களின் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிறைவாக ஆசிரியர் நாகராஜன் நன்றி கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%