செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
அக்ராவரம் ஆகிய பகுதிகளில் 7440 அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு
Jan 08 2026
15
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட லாலா பேட்டை,அக்ராவரம் ஆகிய பகுதிகளில் 7440 அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, விலையில்லா வேட்டி, சேலைகள், மற்றும் ரூபாய் 3000 ரொக்க பணம் ஆகிய பரிசுத்தொகுப்புகளை நீர்வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்...
உடன் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஏ.கே. முருகன்,கோகுல் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%