உலகிலேயே அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் அமெரிக்காவும், 6ஆவது இடத்தில் இந்தியாவும் உள்ளன. தற்போது அமெரிக்காவிடம் சுமார் 8,133.46 டன் தங்கம் இருப்பு உள்ளது. மேலும் ஒரு தங்கச் சுரங்கம் கூட இல்லாத பிரான்ஸ் 2,437 டன் தங்கம் இருப்புடன் நான்காம் இடத்தில் உள்ளது. பிரான்ஸ் ஆப்பிரிக்காவில் கொள்ளையடித்த தங்கத்தையே சேமித்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%